மசாஜ் செய்து கொண்டிருந்த காதலி... உள்ளே நுழைந்த காதலன்!... அப்பறம் என்ன நடந்திருக்கும்?..

மற்றவர்களை அலற வைப்பதற்கு என்றே ஒரு கூட்டமே செயல்பட்டால் அதிலிருந்து எப்படிங்க ஒரு மனிதரால் தப்பிக்க முடியும்?.. அப்படியொரு காட்சி தாங்க இது....

மசாஜ் செய்யும் இடத்திற்கு ஒரு வாடிக்கையாளர் வருகிறார். அங்கே இருக்கும் பெண்ணும் தனது மசாஜ் செய்யும் வேலையினை செய்து கொண்டிருக்கிறார். அப்பறம் என்ன நல்லாதானே போகுதுனு நீங்க நினைச்சிக்க வேண்டாம்....

அந்த நேரத்தில் காதலன் உள்ளே வந்தால் எப்படியிருக்கும்?... ரணகளம் தான்... இங்கு தனது காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட காதலன் செய்த காரியத்தினையும், வாடிக்கையாளராக வந்த அந்த நபர் பட்ட அவஸ்தையும் நீங்களே பாருங்க....



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad