கணவனைப் போட்டுதள்ளிய கொடூர மனைவி…! நடந்தது என்ன??

ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அந்த தம்பதிகள்..மனைவி அனு..! குழந்தை இல்லை..கணவர் அடகுக் கடை நடத்துகிறார்..காலை எட்டு மணிக்கு போனால் வீடு திரும்ப இரவு பதினொன்று ஆகிவிடும்.

இதனால் மனம் வெறுத்த நிலையில் இருந்தாள் அனு. பக்கத்தில் ஒரு பார்க் இருக்கிறது. கணவன் போனதுமே அங்கு போய் மணிக்கணக்கில் உட்கார்ந்து விடுவார். மதியம் மூன்று மணிவரைத் தூக்கம்..மீண்டும் பார்க்.

இரவு எட்டு மணிவரை அங்கு தான் பொழுதுபோக்கு..! காலையில் ஹாஸ்டல் மாணவர்கள் உடற்பயிற்சி செய்ய வருவார்கள். அதில் சதீஸ் என்கிற மாணவன் அனுவிற்கு பழக்கமானான்.. அது இறுகி வீட்டிற்கு தண்ணீர் குடிக்க செல்லும் வரை போனது.

அன்று அனு பார்க் வரவில்லை. வீட்டிற்கு போய் பெல் அடிதான் சதீஸ். கதவைத் திறந்தாள் அனு தலை வலிக்கிறது அதுதான் வரவில்லை என்று உள்ளே கூட்டிப் போனாள். கொஞ்சம் தைலம் தேய்த்து விடுடா என்க அவன் தைலம் தேய்த்தான்.

இரவு ஒன்பது மணிவரை அவனை அனு விட வில்லை.

தகாத உறவு தினமும் தூர கணவனுக்கு தெரிய பிரளயம்..  அடித்து துவைத்துவிட்டான்.. வெறி ஆனாள் அனு. சதீஸ் அடுத்த நாள் பார்க் வர சொல்லி அழுதாள். உனக்கு இனிமே நான் வேணும்னா என் புருஷனை போட்டுதள்ளிட்டு என் வீட்டுக்கு வா என்றாள்.

தென்மாவட்டத்தை சேர்ந்தவன் சதீஸ். பையன்களை சேர்த்தான். அடகுக் கடையில் புகுந்து போட்டுத்தள்ளினார்கள்…! அனு சொந்த மாநிலம் தப்பி விட்டாள். தேடி இழுத்து வந்தது போலீஸ். இப்போது அனைவரும் சிறையில்..கொடுமை.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad