12 வயதுப் பெண்ணை கற்பழித்த 16 வயதுச் சிறுவன்: மக்கள் பெரும் அதிர்ச்சியில்...

பிரித்தானியாவின் செப்பல் வீதியில் வைத்து, வெள்ளிக்கிழமை இரவு 16 வயதுச் சிறுவன் ஒருவன் 12 வயது சிறுமையை பற்றைக்குள் இழுத்துச் சென்று கற்பழித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அச்சிறுவன் எப்படி இருப்பான் என்று சொல்ல, அதனை படமாக வரைந்துள்ளார்கள் புலனாய்வு துறையின்.

இதன் உதவியோடு பொலிசார் குறித்த சிறுவனை தற்போது கைதுசெய்து விசாரித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. சிறுவன் என்ற காரணத்தால் அவர்கள் பெயரை வெளியிடவில்லை எனவும். அவன் மேல் வழக்கு பதிவு செய்வது தொடர்பாக பொலிசார் ஆராய்ந்து வருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad