சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் 185 அணு குண்டுகள் ஒன்றாக வெடித்தால் எப்படி அதிருமோ, அவ்வாறு ரஷ்யாவின் மையப் பகுதி அதிர்ந்துள்ளது. காரணம் என்னவென்றால் பெரும் விண் கல் ஒன்று அன்று தான் பூமி மீது மோதி அது ரஷ்யாவில் இந்த இடத்தில் விழுந்துள்ளது. அருகில் இருந்த செடி கொடிகள் பல கருகி. அங்கே பெரும் நெருப்பு வலையம் உருவாகியது. ஆனால் இன்று விண் கல் விழுந்த அந்த பெரும் பரப்பு ஏரியாக மாறியுள்ளது.
அதாவது குறித்த பெரும் கல் அந்த இடத்தில் நிலத்தின் கீழ் புதையுண்டு உள்ளதால். நீர் மேலே தங்கி. அது ஒரு அழகான ஏரியாக மாறியுள்ளது. ஆனால் விடையம் தெரிந்த சிலர் அந்த ஏரிக்கு மேல் படகில் சென்று. கீழ் உள்ள கல்லை சிறிதாக நோண்டி அதில் உள்ள சிறு துகள்களை எடுத்துச் செல்வது வழக்கமாம். ஏன் எனில் அந்தக் கல், வேற்றுக் கிரக கல். அது பூமிக்கு சொந்தமானது அல்ல.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்அதாவது குறித்த பெரும் கல் அந்த இடத்தில் நிலத்தின் கீழ் புதையுண்டு உள்ளதால். நீர் மேலே தங்கி. அது ஒரு அழகான ஏரியாக மாறியுள்ளது. ஆனால் விடையம் தெரிந்த சிலர் அந்த ஏரிக்கு மேல் படகில் சென்று. கீழ் உள்ள கல்லை சிறிதாக நோண்டி அதில் உள்ள சிறு துகள்களை எடுத்துச் செல்வது வழக்கமாம். ஏன் எனில் அந்தக் கல், வேற்றுக் கிரக கல். அது பூமிக்கு சொந்தமானது அல்ல.