காவத்தை பனாப்பிட்டிய பிலான பிரதேசத்தில், கைத்தொலைபேசியில் சோகப் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது அறையில் இருந்த 15 வயதான பாடசாலை மாணவி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
15 வயதான கசுனி மதுசானி என்ற பாடசாலை மாணவியே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
பகுதி நேர வகுப்புக்குச் சென்று விட்டு வீட்டுக்கு சென்ற பின்னரே இந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்