ரக்வானை பிரதேச செயலகத்திற்கு சொந்தமான கழிவறையில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று இன்று (07) முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையை உயிரிழந்த நிலையிலேயே பொலிஸார் மீட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் குழந்தையின் பொற்றோர் யார் என்பது தொடர்பான தகவல் தெரியவில்லை.
இதேவேளை, குழந்தையின் பெற்றோரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.