அமானுஷ்ய சக்தி உள்ளது! திகலூட்டும் வீடியோ ஆதாரம்

உலகில் அமானுஷ்ய சக்தி உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் திகலூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 6 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டில் தன்னை ஏதோ தொந்தரவு செய்வதாக தந்தையிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தந்தை வீடு முழுவதும் சிசிடிவி கமெரா பொருத்தியுள்ளார். இதனையடுத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை கண்டு தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், குறித்த திகிலூட்டும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவில், சிறுமி வீட்டில் தனியாக பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது சிறுமியின் அருகிலிருக்கும் பொம்மை ஒன்று அமானுஷ்யமாக தனது தலையை அசைக்கிறது. இதனையடுத்து, சிறுமி ஒரு அறையில் வரைந்துக்கொண்டிருக்கிறார்.

அப்போது திடீரென காகிதங்கள் பறக்கிறது. உடனே சிறுமி அறையை விட்டு ஓடுகிறார். தொடர்ந்து கமெரா பதிவாகிறது. இதனையடுத்து மேசை மேலிருந்த பொருட்கள் கீழே விழுகிறது. இறுதியாக மேசையே அமானுஷ்யமாக நகர்கிறது. இதை பார்த்த சிலர் இந்த வீடியோ உலகில் அனுமாஷ்ய சக்தி உள்ளது என்பதை நிருபிக்கும் வகையில் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad