சிரியாவில் முள்ளிவாய்க்கால்: உண்மையில் நடந்த கொடுமை இது. பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்.

சிங்கள ராணுவத்திற்கு நிகராக பல கொடுமைகளையும், போர் குற்றங்களையும் புரிந்து வருகிறது சிரிய ராணுவம். அவர்கள் கிளர்சியாளர்களை அடக்க அவர்களை கைதுசெய்து. பல வகையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி அவர்களை இறுதியாக கொலை செய்கிறார்கள். அதிலும் பட்டினி போட்டே அவர்களில் பலரை கொலைசெய்துள்ள ஆதார புகைப்படங்கள் வெளியாகி உலகையே உலுப்பியுள்ளது.

அதிலும் ஒரு ஆணின் சடலம் பார்க்க முடியாத அளவு கோரமாக உள்ளது. ஆண் குறி வெட்டப்பட்டு. உயிரோடு உள்ளபோதே அவரின் விதைகள் அறுக்கப்பட்டு. கண்கள் பிடுங்கி எறியப்பட்டு பின்னர் பட்டினியாக இருந்து இறந்துள்ளார். சமீபத்தில் வெளியாகியுள்ள இப்புகைப்படங்கள் சிரிய நாட்டு அதிபரான அசாட் மீது போர் குற்றங்களை தொடுக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.







Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad