நண்பருக்கு 7 சிறுமிகளை விருந்தாக்கிய பெட்டிக்கடைக்காரன்! அய்யோபாவம்!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது முட்டில் கிராமம். இந்த கிராமத்தில் உள்ளது ஆதரவற்றோர் இல்லம்.

இந்த இல்லத்தில் 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி படித்து வருகின்றனா்.

இதில் 14வயதான 7 சிறுமிகளை பாலியல் வன்முறை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனா்.

போலீசார் விசாரணையில் அந்த இல்லம் அருகே  ஒரு பெட்டிக்கடை உள்ளது. அந்த பெட்டிக்கடைக்காரா் மயக்க மருந்து கலந்து சாக்லெட்டை ஒரு சிறுமிக்கு கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்ட அந்த சிறுமி மயங்கியவுடன் கடையின் உள்ளே அழைத்து சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தனது செல்போனில் படம் எடுத்து, அந்த சிறுமியை மிரட்டி பல முறை வாழ்க்கையை சீரழித்துள்ளார்.

மேலும் 6 சிறுமிகளையும் இவ்வாறு செய்துள்ளார். இவர் மட்டும் அல்லாது தமது நண்பா்களுக்கு அந்த 7 சிறுமிகளை விருந்தாக்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னா் கடையின் முன்பு சிறுமி அழுதுக் கொண்டு இருந்துள்ளார். இதனைப்பார்த்த வார்டன் சிறுமியை விசாரித்தபோது அந்த சிறுமி அழுதுக் கொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

அப்போது அந்த சிறுமி தான் மட்டும் அல்ல தன்னுடன் சோ்ந்த 6 பேரும் பாதிப்படைந்தாக கூறியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 7 சிறுமிகளை சீரழித்த கயவா்களை கைது செய்தனா்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad