படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள் தான் கை தேர்ந்த சிற்பியைப் போன்றவன் தான். பதமாகப் பார்த்துபு் பார்த்து செதுக்கிளால் தான் அழகான சிற்பத்தைப் பெற முடியும். இல்லாவிடில் அது அழகான சிற்பமாக நமக்குக் கிடைக்காது.
படுக்கையறையில் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம் தான். தாம் உண்மையிலேயே பெண்களை திருப்திப்படுத்தினோமா என்பதை ஆண்களால் அறிந்து கொள்ள முடியாமல் போவது தான் அதற்குக் காரணம்.
இந்த விஷயத்தில், நாம் சொல்லும் உண்மை தன்னுடைய ஆடவருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, ஆண்களிடம் பெண்கள் இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதில்லை.
ஆனால் உண்மையிலே பெண்களுக்கு சில இடங்களில் தொடும்போது உணர்ச்சிக் கொப்பளிக்கும். அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும். அந்த விஷயத்தில் அவர்களை எளிதாகத் திருப்திப்படுத்திவிட முடியும்.
தங்களை சில இடங்களில் தொட்டுத், தடவி முத்தமிடுவது தங்களுக்கு அதிக சுகத்தைக் கொடுப்பதாக, நினைக்கிறார்கள். எங்கெங்கு தொட்டால் அவர்களுக்கு மிகப் பிடிக்கிறது?
கூந்தலைத் தொட்டுத் தடவி வருடுவதன் மூலம், தங்களுடைய மன அழுத்தமும் டென்ஷனும் குறைவாகிறது எனக் கருதுகிறார்கள்.
தலையில் உள்ள நரம்புகளை வருடுவதன் மூலம், ஒருவித கிறக்கம் உண்டாகிறது.
கண்களின் மீது சின்னதாய் முத்தமிட்டு, உதடுகளால் கண்களை வருடிவிட வேண்டுமாம்.
கடிப்பது தவிர்க்கலாம். மென்மையாக இதமாகக் கடிக்க வேண்டும். காதுகளை உரசிக் கொண்டே பேச வேண்டுமாம்…
காதை மென்மையாகக் கடித்துவிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில் துடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெண்களின் உணர்ச்சிப் பிரதேசங்களில் காதும் ஒன்று.
மார்பைத் தீண்டுவது பெண்களுக்கு மிகப் பிடித்த விஷயமாம். அதைக் கைகளால் தொடுவதைவிட, மார்பில் முகம் புதைத்து முத்தமிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில், உடனே உங்களுக்கு அவர்கள் வளைந்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
பெண்களின் அக்குள் பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அதிகம் இருப்பதால், அந்த இடத்தைத் தொட்டு விளையாடுவதும் மென்மையாகக் கடிப்பதும் பெண்களுக்குப் பிடித்த விஷயமாம்.
கழுத்தில் லேசாகக் கடித்து விளையாடினால் போதும். அவர்கள் உங்களுக்கு கட்டிலில் அடிமையாகிக் கிடப்பார்கள்.
பெண்களின் வயிற்றுப்பகுதி மென்மையாகவும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் வயிற்றை லேசாக உரசி, அங்கிருந்து சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று, பெண்களின் அந்தரங்கத்தைத் தொட்டு விளையாடுவதை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.
அதற்கடுத்து என்ன? நீங்கள் கட்டிலில் என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அதற்கும் மேலாகவே உங்களுக்கு கிடைக்கும்.
பெண்களிடம் இப்படி நெருங்கினால்.. அவர்களால் உணர்ச்சிகளை அடக்கவே முடியாதாம்..!
December 29, 2017
Tags