ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அதிகாலையில் உடலு றவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. ஆனால் பெண்கள் அந்த நேரங்களில் அன்றைய நாளின் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.
ஆனால் அதிகாலையில் உட.லுறவு கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதன்பின், நீங்கள் அதை முயற்சி செய்யுங்கள்.
அதிகாலையில் உடலு.றவில் ஈடுபடும்போது நம்முடைய உடலில் ஆக்சிடோசின் என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. இது அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
மன அமைதியும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த அதிகாலை உட.லுறவு துணைபுரிகிறது.
சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் நெருங்காது.
அதிகாலை உறவில் ஈடுபடுவதால் நகங்களும் தலைமுடியும் நன்றாக வளரும். சருமம் பளிச்சிடும்.
இரவில் நன்றாகத் தூங்குவதால் பகலில் உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதால் உடலில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படட்டு உடல் வலுவுடன் இருப்பதால் அந்த நேரத்தில் சிறப்பாக செயல்படவும் முடியும்.