ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்க !

அடிவயிற்று கொழுப்பை கரைக்க இளம் வயதிலேயே அவைரும் பெரும்பாடு படுகின்றனர்.

இதனை எளிதில் குறைக்க ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை தவிர்த்து இயற்கை பானங்கள் மூலமும் எளிதில் தொப்பையை குறைக்க முடியும்.

அந்த வகையில் செரிமான கோளாறை முற்றிலுமாக குணப்படுத்துவதில் இளநீர் பானம் முதலிடத்தில் உள்ளது.

இவை ரத்தம் உறைவதை தடுத்து, சீரான உடல் எடையை தருகிறது. தற்போது இந்த அற்புத பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  1. இளநீர் 1 கப்
  2. அன்னாசி 1/2 கப்
  3. கருஞ்சீரக விதைகள் 1/2 ஸ்பூன்
  4. சிறிது உப்பு

முதலில் அன்னாசி பழத்தை நன்கு அரைத்து கொள்ளவும்.

பிறகு அவற்றுடன் இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும்.

இறுதியாக சிறிது உப்பை சேர்த்து தொடர்ந்து குடித்து வாருங்கள். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் பருமன் குறைந்து விடும்.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad