Upay மூலம் பொருட்கள் வாங்கி உங்கள் பணத்தை சேமியுங்கள்.

இலங்கையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட Upay செயலியானது ஆன்லைனில் உங்கள் பணப் பரிமாற்றங்களை இலகுபடுத்த உருவாக்க பட்டுள்ளது. இந்த APP இல் நீங்கள் எந்த ஒரு வங்கி கணக்கினையும் இணைக்க முடியும்.

பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இந்த செயலியினை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதில் உள்ள நன்மை என்ன என்றால் நீங்கள் பொருட்கள் வாங்கும் போது அல்லது bill கட்டணங்களை செலுத்தும் போது விலைக்கழிவுகளை பெறமுடியும். உதாரணமாக 1000 க்கு பொருட்கள் வாங்கும் போது உங்களுக்கு 250 cashback கிடைக்கும்.

தாமதிக்காமல் இப்போதே இந்த செயலியை உங்கள் தொலைபேசியில் நிறுவி பயன்படுத்தி பாருங்கள்.

இங்கே செயலிக்கான இணைப்பு👉👉👉 Download



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad