முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் சுவிஸ்லாந்தில் சூரிச் நகரில் வசிப்பவருமாகிய 44 வயதான அப்பாவி குடும்பஸ்தரை அவரது மகன் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகள் நித்திரைக்குச் சென்ற பின் கணவனும் மனைவியுமாக அறைக்குள் கூடியிருந்த போது அவர்களின் மூத்த மகனா 12 வயதுச் சிறுவன் தனது தந்தை குடி போதையில் தாயை கொலை செய்ய முற்படுகின்றார் என நினைத்து உடனடியாக நடமாடும் பொலிசாரின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளான்.
அடுத்த சில நிமிடங்களி்ல குறித்த வீட்டுக்கு பொலிசார் வந்துள்ளார்கள். அதன் பின்னர் நடந்த தீவிர விசாரணையில் பொலிசாருக்கு நடந்தது கொலையா இல்லை ஆயகலைகளில் ஒன்றா என்ற விபரம் விளங்கியுள்ளது.
இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் மற்றும் மனைவி ஆகியோரை எச்சரித்த பொலிசார் பிள்ளைகளுக்கு தனித்தனியான படுக்கை அறைகளை ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் கடைப்பிடிக்கவில்லை என கூறி அதற்கான சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என தெரியவருகின்றது.