ஊரடங்கு தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.
June 10, 2021
பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என்று தகவல்கள் சில வெளியாகியுள்ள நிலையில் பயணக்கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
Tags