கொக்குவில் பகுதி பேக்கரி பாணில் பல்லி.

கொக்குவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் பாணினுள் பல்லி காணப்பட்டுள்ளது
நேற்று மாலை அப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உண்பதற்காக ஒரு வெதுப்பகத்தில்
பாண் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது .
அதை இரவு உண்பதற்காக எடுத்த வேளையில் பாணினுள்
பல்லி காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ் வீட்டிலிருந்தவர்கள் பெரும் அதிர்சிக்குள்ளாகினர்
தற்போது நிலவி வரும் பயணக்கட்டுப்பாடு வேளையில் வறுமை கோட்டில் வாழும் மக்கள் உட்பட அனைவரும் வெதுப்பக உணவுகளை வாங்கி தமது பசியை போக்குகின்றனர்.

எனவே வெதுப்பக உரிமையாளர்கள் மிக கவனமாகவும் சுத்தமாகவும் தமது உற்பத்திகளை செய்யுமாறு
கேட்டுக்கொள்ள படுகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad