Zoom இல் யாழ்ப்பாண வாத்தியார். வீடியோ

நாடி நரம்பு எல்லாம் கற்பித்தல் ஊறிப்போன ஒருவராலேயே இது சாத்தியம்.
அருமையான கற்பித்தல் முறை.
ஆனால்  மிகவும் இலகுவான முறையில் மாணவர்களுக்கு விளங்கும் வகையில்  இவர் சூம் அப் மூலம் இவர்  இலவசமாக கற்பித்தல் நடவடிக்கையை மேற் கொண்டுள்ள போது இவரை கிண்டல் பண்ணி இவரது  கற்பித்தல் செயற்பாட்டில் சிலவற்றை மட்டும் எடிட் செய்து சூமில் வகுப்பெடுத்து காசு சம்பாதிக்கும் சில விசக்கிருமிகள்  ”இவ்வாறே தொடர்ந்தால் சேர் நிலைமைதான்……..” என கிண்டலடித்து இந்த காட்சியை வெளியிட்டுள்ளார்கள் என்பது மிகவும் கவலைக்குரியது. இவரது இலவச கற்பித்தல் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. இதனைைபகிர்ந்து பல மாணவர்கள் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad