15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது!



15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹாலிஎல, பனாகன்னிய பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்பத்தில் குறித்த சிறுமி 5 மாத கால கர்ப்பிணி என தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த சிறுமியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad