யாழ் வேலணைப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 42 வயதான தாயும் 17 வயதான மகளும் உறவினர் ஒருவரின் மகளின் திருமணச் சடங்கிற்கு சுவிஸ்லாந்தில் இருந்து பிரான்ஸ் சென்றுள்ளனர் .
அங்குள்ள மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெறும் போது கலந்து கொண்டுள்ளனர். அங்கு நடந்த பார்ட்டியில் தாய் கலந்து கொண்டிருந்த போது கலியாண வீட்டுக்கு வந்திருந்த மாப்பிளையின் நண்பனான 32 வயதான குடும்பஸ்தர் சுவிஸ்லாந்திலிருந்து தாயுடன் வந்திருந்த 17 வயதுச் சிறுமியை கார்த் தரிப்பிடத்திற்கு கொண்டு சென்று காருக்குள் வைத்து உறவு கொண்டுள்ளார்.
நீண்ட நேரமாக மகளைக் காணவில்லை என தேடி திரிந்த தாயார் கார் தரிப்பிடத்தில் உள்ள கார் ஒன்றிற்குள் மகள் நுழைந்ததைக் கண்டதாக சிறுவன் ஒருவன் கூறியதை கேட்டு அங்கு சென்று பார்த்த போது மகள் நிர்வாண கோலத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சிடைந்து கத்தியுள்ளார்.
இதனையடுத்து திருமண வைபவத்திற்கு வந்தவர்கள் அங்கு சென்று குடும்பஸ்தரைத் தாக்கியதாகவும் அவன் சிறுமியுடன் உறவு கொள்வதையும் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் அதனை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டு பிடித்து அவரை தாக்கிய பின்னர் தொலைபேசியையும் அடித்து உடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
நீண்ட கலோபரத்தின் பின்னர் தாயாரை மாப்பிளை வீட்டார் சமாதானப்படுத்தி மகளுடன் சுவிஸ்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகளுடன் காருக்குள் உறவாடிய கிளிநொச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த குடும்பஸ்தரின் முக்கிய வேலை மற்றும் பொழுது போக்கு எல்லாமே பெண்களுடன் உறவு வைப்பதும் அவற்றை தொலைபேசியில் பதிவு செய்து பலருக்கு தனது லீலைகளை கூறி பெருமைப்படுபவன் எனவும் குடும்பஸ்தரின் நண்பர்கள் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
குறித்த குடும்பஸ்தர் முன்னாள் போராளி என்றும் 2009ம் ஆண்டுக்குப் பின்னரே பிரான்ஸ் சென்றதாகவும் தற்போது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.