கொழும்பை அச்சுறுத்திய டெல்டா வைரஸ் தற்போது வடக்கு மாகாணத்திற்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். அத்துடன் பிலியந்தலை பிரதேசத்திலும் இந்த தொற்றுக்கு இலக்கானோர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி 19 புதிய தொற்றாளர்கள் இந்தப் பிரதேசங்களிலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.