ஒரு சில வருடங்களுக்கு முன் தொடங்கினாலும் KGF மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ். KGF memes மூலம் பிரபலம் ஆனாலும், தங்களது வித்தியாசமான தொடர்கள் மூலம் டாப் சேனல்களில் ஒன்றாக உருவெடுத்தது.
இன்னும் சொல்லப்போனால் Colors சேனல் சீரியல்களுக்கென்று தனி ஒரு கூட்டமே இருந்து வருகிறது. அதிலும் அம்மன், இதயத்தை தி ருடாதே, மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் சீரியல் தொடர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடர் அம்மனில் சுபா ரக்ஷா என்னும் நடிகை நடிக்கிறார், அவர் கன்னடத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் இந்த தொடரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடர் அம்மனில் சுபா ரக்ஷா என்னும் நடிகை நடிக்கிறார், அவர் கன்னடத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் இந்த தொடரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.