யாழில் தவறான முடிவெடுத்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்திருக்கிறார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 1 யுவதியே இன்று (16) தவறான முடிவெடுத்து உயிரை விட்டிருக்கிிறார்.
சுரேஸ்குமார் சுலக்சனா என்ற 19 வயது யுவதியை தவறான முடிவெடுத்தவர் என தெரியவருகிறது.