சம்பவத்தில் வரணி, இயற்றாலை பகுதியை சேர்ந்த மகேந்திரம் துஷாந்தினி (25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது , மாணவி வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.