தாம் ஒன்று கூடி யாழ்ப்பாணத்தில் குயிர் திருவிழா நடாத்தப் போகின்றோம் என சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை விட்டிருந்தார்கள்.
ஆனால் அவர்கள் தாம் எந்த இடத்தில் ஒன்று கூடவுள்ளோம் என்பதை மட்டும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இந் நிலையில் இவர்கள் கண்டி வீதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தமக்கிடையே ஒன்று கூடி மகிழ்ந்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். யாழில் என்ன தான் நடக்கிறது என்பது புரியவில்லை….