பிரித்தானிய அமைச்சர்கள், உலக சுகாதார நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு பல தகவல்களை வழங்கி உள்ளார்கள். பிரித்தானியாவில் நேற்றைய தினம்(16) சுமார் 88,000 ஆயிரம் பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றியுள்ள விடையத்தை அவர்கள், வெளிப்படையாக ஐ.நாவின் சுகாதார சேவை மையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். உலகம் ஆட்டம் காணப் போகிறது என்றும். ஒமிக்ரான் வைரஸ் உலகின் மிகப் பெரிய எதிரி என்றும் பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று பிரித்தானியாவை தாக்கியுள்ள ஒமிக்ரான் , நாளை பல உலக நாடுகளை தாக்கும் என்றும். அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளர்கள்.