உக்கிரை நாட்டிற்குள் நுளைந்துள்ள ரஷ்ய கூலிப் படைகள்: போரை வேறுமாதிரி ஆரம்பித்த ரஷ்யா !

ரஷ்ய உக்கிரைன் எல்லையில், பெரும் படைகளை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் நேட்டோ நாட்டுகள், உக்கிரைக்கு முழு அளவிலான உதவிகளை செய்து வரும் நிலையில். ரஷ்யாவால் நர்வது என்பது சற்று கடினமாகியுள்ளது. இதனை அடுத்து, ரஷ்யா பல வேற்று நாடுகளை சேர்ந்த கூலிப் படைகளை திரட்டி. அவர்களுக்கு காசைக் கொடுத்து, ஆயுதங்களையும் கொடுத்து, கிழக்கு உக்கிரைன் வழியாக அவர்களை ஊருவச் செய்து உள்ளே அனுப்பி உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. ரஷய படைகள் சென்றால் தான், அது போர். ஆனால் கூலிப் படைகளை அனுப்புவது, என்றால் அது எந்த ஒரு நாட்டு ராணுவமும் அல்லவே. இதனால் போரை வேறு வழியில் கையாள ஆரம்பித்துள்ளது ரஷ்யா. இது எங்கே போய் முடியும் என்பது தெரியவில்லை.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad