“கேமராமேன் கொடுத்து வச்சவர்..” – போன் பூத்துக்குள் பாவாடையை பறக்கவிட்டு.. தொடையை காட்டும் ஷெரின்..!

நடிகை ஷெரின் ( Actress Sherin ) கன்னட சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

விசில் படத்திற்கு பிறகு அழகிய அசுராவாக மாறியவர். மாடலிங் ஒருபுறம் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர். பிக் பாஸ் சீசன் 3 யில் பைனலிஸ்ட் வரை வந்தவர், மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

33 வயதான ஷெரின், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.இந்நிலையில் சமீபகாலமாக இன்டர்வியூ, போட்டோஷூட் என்று பிஸியாக உள்ள ஷெரின் முன்பை விட இன்னும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு வந்து விட்டார்.

தற்போது, குட்டியான கவுன் அணிந்து கொண்டு போன் பூத் செட்டப்பில் நின்று கொண்டு பாவாடையை பறக்கவிட்டு தன்னுடைய நெகுநெகு தொடையழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், கேமராமேன் கொடுத்து வச்சவர்.. என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad