“கணவன் பல பெண்களுடன் கட்டிலில் இருப்பதை பார்த்து…”-காண்டான மனைவி என்ன செஞ்சார் தெரியுமா ?

தமிழகத்தின் பெரம்பலுார் மாவட்டம், கிழுமத்துார் கிராமத்தைச் சேர்ந்த22 வயதான பூவழகிக்கும், பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான பால்ராஜ் என்பவருக்கும், கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.

அந்த கல்யாணம் நடந்த நாள் முதல் அந்த பால்ராஜ் மீது அந்த மனைவிக்கு சந்தேகம் இருந்ததால் அவர் அதை பற்றி கேட்கும்போதெல்லாம் அவர் மனைவியை துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்,தன் கணவனின் மொபைல் போனை பார்த்த போது , அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்களை பார்த்து, அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும், பணம் மற்றும் நகைக்காக, அவர் இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும் அந்த வீடியோ மூலம் தெரிய வந்தது.

இந்நிலையில் அந்த பால்ராஜ் சிறுமி ஒருவரை ஏற்கனவே ஏமாற்றியதாக, போலீசார், அவரை தேடி பூவழகி வீட்டுக்கு வந்தனர். அப்போது தன்னை கொடுமைப்படுத்தியதோடு, பல பெண்களை ஏமாற்றிய பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பூவழகி மகளிர் போலீசில் 11ம் தேதி புகார் அளித்தார்.பின்னர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, பால்ராஜை தேடி வந்தனர். அப்போது பால்ராஜ் சென்னையில் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad