மெர்க் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வெளியே எம்எஸ்டி என்று அழைக்கப்படும் மெர்க் நிறுவனம் இந்த மாத்திரையை தயாரித்துள்ளது.
இந்த மாத்திரை 1,400 நபர்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.