ஹுங்கம பொலிஸ் நிலையத்திலுள்ள சிறை கூடத்திற்குள் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் திடீரென உயிரிழந்துள்ளார். பெளர்ணமி தினத்தின் மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரேமதிலக்க அமரவீர ஹுங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டவேளை. அவர் காவலில் இறந்துள்ளார். தற்போது அதன் காணொளி வெளியாகியுள்ளது. கீழே இணைக்கப்பட்டுள்ளது.