Zip-ஐ திறந்து Yashika கொடுத்த அலம்பல் !

சில மாதங்களுக்கு யாஷிகா ஆனந்த் செய்த சம்பவம் அவர் படங்களை விட பயநகரமாக பேசப்பட்டது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த்தின் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் Bestie பட டிரெய்லர் ஒன்று வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

தற்போது கருப்பு நிற மாடர்ன் உடை அணிந்து, அதன் Zip-ஐ திறந்து உள்ளே இருக்கும் அங்க அழகுகளை காட்டியபடி போஸ் கொடுத்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad