உலகிலேயே கொரோனா தாக்கத்தால் மக்களை அதிகம் பலிகொடுத்த நாடாக பிரித்தானியா மாறியுள்ளது. நேற்று(08) மாலையோடு சுமார் 1 லட்சத்தி 50,000 ஆயிரம் பேர் இதுவரை கொரோனாவால் இறந்துள்ளார்கள் என்று NHS உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் கவலையடைவதாக பிரிட்டன் பிரதமர் சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஆனால் எந்த ஒரு காத்திரமான நடவடிக்கையை எடுக்க பொறிஸ் ஜோன்சன் தவறி விட்டார் என்று மக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்