உலகில் 2 அணு குண்டுகள் வெடித்த இடம் ஜப்பான். நாடே நாசமாகியது. இன்னும் 100 வருடங்களுக்கு அது மீழ முடியாது என்று கூறினார்கள் வல்லுனர்கள். ஆனால் சாதித்துக் காட்டியது ஜப்பான். இன்று உலகின் அதி சக்த்திவாய்ந்த பாஸ்போட் என்றால் அது ஜப்பான் தான். நம்பர் 1 ஏன் எனில் , 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அது போல நம்பர் 1 இடத்தில் சிங்கப்பூர் பாஸ்போட் உள்ளது. 2வது இடத்தில் ஜேர்மனி , தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளது. 3ம் இடத்தில் பின் லாந்து , இத்தாலி லக்ஸ்ம் பேர்க், ஸ்பெயின் உள்ளது. 4ம் இடத்தில் ஒஸ்ரியா, டென்மார்க் , பிரான்ஸ் , நெதர்லாந்து மற்றும் சுவீடன் உள்ளது. 5ம் இடத்தில் அயர்லாந்து மற்றும் போச்சுகல் உள்ளது. 6ம் இடத்தில் பெல்ஜியம், நியூசிலாந்து, நோர்வே, சிவிஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளது. மேலதிக தகவல் கீழே உள்ளது.