ஆபாச திரைப்படத்தால் மட்டக்களப்பு தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

மட்டக்களப்பில் கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண்ணொருவர் விவாகரத்து கோரிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய்த விவாரத்து வழக்கொன்றில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் அரச உத்தியோகத்தரான யுவதியொருவர் 3 மாதங்களின் முன் திருமணம் முடித்திருந்தார். அரச உத்தியோகத்தரான கணவர், நீலப்படங்களிற்கு அடிமையானவர் என்பதை, திருமணத்தின் பின்னரே யுவதி அறிந்தார்.

நீலப்படங்களில் இடம்பெறும் பாலியல் காட்சிகளை போல, நிஜ வாழ்விலும் செயற்பட வேண்டுமென்ற கணவரின் விபரீத முயற்சிகளையடுத்து, திருமணமான 3 மாதங்களிலேயே அந்தப் பெண் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad