தேர்தலே கிடையாது.. எதுக்கு தேர்தல் ஆணையம்..? ரிஜெக்டட்..! – தாலிபான்கள் புதிய உத்தரவு!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்தது முதலாக தாலிபான்கள் விடுத்துவரும் புதிய கட்டுப்பாடுகள் அங்கு பெரும் சர்ச்சையாகி வருகின்றன. பெண்கள் சுதந்திரம், கல்வி முதற்கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை அனைத்திற்கும் தாலிபான்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானிற்கு தேர்தல் ஆணையம் தேவையற்ற ஒரு அமைப்பு என தெரிவித்துள்ள தாலிபான்கள் தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் புகார் ஆணையத்தையும் கலைத்துள்ளனர்.

பெண்கள் சுதந்திரம், கல்வி முதற்கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை அனைத்திற்கும் தாலிபான்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானிற்கு தேர்தல் ஆணையம் தேவையற்ற ஒரு அமைப்பு என தெரிவித்துள்ள தாலிபான்கள் தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் புகார் ஆணையத்தையும் கலைத்துள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad