தனுஷ் விவாகரத்துக்கு பின்னால் உள்ளா அமலா பால் & சுருதி ஹசன்…. எல்லாம் போச்சு !

நானும் என் மனைவியும் கடந்த 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து விட்டோம். தற்போது சற்று விலகி வாழவேண்டிய கட்டாய சூழ் நிலை உருவாகி விட்டது என்று தனது பேஸ் புக்கில் தனுஷ் போட. அப்படியே மனைவி ஐஸ்வர்யாவும் தனது பேஸ் புக்கில் போட்டுள்ளார். ஆனால் கடந்த 2 வருடங்களாக இவர்கள் ஒன்றாக கட்டிலில் படுப்பதே இல்லை என்பது ஊர் அறிந்த விடையம். இதற்கு இவர்கள் சொன்ன பதில், கொரோனா காரணமாக தாம் வேறு வேறு கட்டிலில் படுப்பதாக கூறினார்கள். ஆனால் ஐஸ்வர்யா மற்றும் தனுஷுக்கு இடையே கடந்த 3 வருடங்களுக்கு மேலாக , பெரிய அளவில் பேச்சுவார்த்தை இல்லை. இதற்கு முதல் காரணம் அமலா பால்…. அந்த தொடர்பு வந்த கையோடு தனுஷ்… ஐஸ்வர்யாவை மறந்தார்… இதனை அடுத்து ரஜனியே அழைத்து தனுஷை எச்சரிக்கை செய்து அனுப்பியது பலருக்கு நினைவிருக்கும்… ஆள் தான் பார்க படு சுள்ளான்… ஆனால்..

வேலை எடுப்பதில் பெரும் கெட்டிக்காரன் என்கிறார்கள் , விடையம் தெரிந்த நபர்கள். அது போக அமலா பால் கதை முடிவுக்கு வர பின்னர் தொற்றிக் கொண்ட நபர் தான் சுருதி ஹாசன். உலக நாயகனின் மகள். ஒட்டு மொத்தத்தில், சூப்பர் ஸ்டார் மகளை கல்யாணம் முடித்து. உலக நாயன மகளையும் அட்ட டைமில் வைத்திருந்த ஒரே நபர் தனுஷாக தான் இருக்க முடியும். இந்த விடையமும் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் தான். தனுஷ் மாறப் போவது இல்லை என்பதனை ஐஸ்வர்யா உணர்ந்துள்ளார். இவர் பல தடவை அப்பா(ரஜனியிடம்) சென்று முறையிட்டுள்ளார். ஆனால் காதல் திருமணம் அல்லவா ? அப்பா அதனை சொல்லியே, நீங்கள் தான் சமாளித்து செல்ல வேண்டும் என்று கூறி விட்டார். தற்போது தான்…

இரண்டு பேருக்கும் நடந்த பனிப் போர் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அது தான் விவாகரத்து.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad