பொட்டு துணி இல்லாமல்.. பாத்டப்பில் படுத்தபடி போஸ்.. இளசுகளை மிரட்டும் நடிகை மாயா..!

இணையத்தை கலக்கி வரும் பேஷன் மாடல்களில் முக்கியமானவர் மாயா ( Maya ) இன்ஸ்டாவை கலக்கும் ஹாட் குயின். பேஷன் மாடலாக தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது.

ஆனால், படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே இருக்கிறார். லட்சத்திற்கும் மேல் பாலோவர்களை கொண்ட பேஷன் மாடல்களில் இவரும் ஒருவர். ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்க சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய முழு தொடையும் தெரியும் படியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ரத்த கொதிப்பை வர வைத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..? என்று வர்ணித்து வருகிறார்கள். கிட்ட தட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் பாலோவர்களை கொண்டுள்ள இவர் தன்னை பின் தொடருபவர்களை ஏமாற்றாமல் அடிக்கடி அவர்களது கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad