சவுதி அரேபியாவில் இறந்த யாழ் நபர் இவர் தான் – உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட செய்தி …

நமசிவாயம் நடராஜசுந்தரம் (பிறந்த இடம் வல்வெட்டித்துறை) என்ற நபர் சவுதி அரேபியாவில் சுகவீனம் காரணமாக மரணித்து விட்டார் இவரை தெரிந்தவர்கள் அவர்களின் உறவினர்களிடம் இந்த தகவலை தெரிவிக்கவும்.மேலதிக தகவல்களுக்கு கீழிருக்கும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 00966530700351

 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad