கீழே ஒன்னும் போடாமல்.. தொடை முழுக்க மணலை பூசி.. – இன்ஸ்டாவை திணறடித்த ரைசா..!

விளம்பரத்திலும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன் ( Raiza Wilson ), பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திடீர் விளம்பரம் ஆனார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.அந்தப் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. ஆனால் இந்த ஆண்டு இவர் படம் எதுவும் வெளிவரவில்லை.அலிசா, காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தது.

அதன் பிறகு அதை பற்றிய தகவல்கள் இல்லை. பிக்பாஸ் புகழ், ஒரு ஹிட் படம் இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்தி விடும் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.

இதனால் தற்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார். தன்னுடைய கவர்ச்சி படங்களை அதுவும் கடற்கரையில் தன்னுடைய தொடையை காட்டியபடி மணலில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், கடல் கன்னி இருப்பது உண்மை தான் போல என்று கோக்கு மாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad