நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த பெண் ஒருவர், குற்றப்புலனாய்வு திணைக்கள (CDI) கட்டடத்தின் 5ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
46 வயதான பெண் குறித்த பெண், ரூ. 60 மில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.