“உங்களுக்கு ரொம்ப இரக்கமான மனசு..” அபிராமி Hot Photos !

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

தற்போது, சில படங்களில் நடித்து வரும் அபிராமி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோ சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். “உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு..” என்று அந்தப் புகைப் படங்களைப் பார்த்தவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad