எந்த ஒரு உயிரினமும் செவ்வாய் கிரகத்தில் இல்லை என்ற உண்மையை, நாசா தற்போது தெளிவு படுத்தியுள்ளது. நாசா அனுப்பிய றோவர் எடுத்துள்ள செவ்வாய் கிரகத்தின் மண்ணை, அது ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பியுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், செவ்வாய் கிரகத்தில் எந்த ஒரு உயிரினமும் இல்லை. அது போல அங்கே உயிரினம் தோன்ற ஏதுவான சூழல் மற்றும் மூலப் பொருட்கள் கூட இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. இது நாள் வரை மில்லியன் கணக்கான டாலர்களை நாசா செலவு செய்து வந்துள்ளது. ஆனால்..
தற்போது கிடைக்கப் பெறும் தகவலின் அடிப்படையில், செவ்வாயில் மனிதர்கள் குடியேறுவது. அங்கே ஆக்சிஜனை அதிகரிக்கச் செய்வது என்பது போன்ற திட்டங்கள் நடக்க வாய்ப்பே இல்லை என்று தெரிய வருகிறது.