40 வயசுலயும் இப்படியா..? – கவர்ச்சியில்… இளம் நடிகைகளை ஓரம் கட்டிய சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை சினேகா ( Sneha ) 2000த்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.சூர்யா, விஜய், தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள்.

2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகாமனவர் நடிகை சினேகா.

புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அஜித், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோனது.

சினேகா நடிகர் பிரசன்னாவை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்கும் சினேகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குழந்தைகள் சார்ந்த நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

நடிகை சினேகா அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக்கொள்வார்.

இந்நிலையில் கவர்ச்சி உடையில் சினேகா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad