சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது கிளாமர் ரூட்டை பிடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது..
சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார்.
“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக பெயரெடுத்துள்ளார்.
படங்களில் எப்போதும் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து கன்னியமான நடிகையாக பெயரெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் நிஜத்திலும் அப்படித்தான் இருந்து வந்தார்.
படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர போட்டோஷூட்களில் மட்டும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது டைட்டான ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து கொண்டு குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.