பெரிய திரை நடிகைகளுக்கு செம டப் கொடுக்கிறார் நம்ம சின்னத்திரை நாயகி வந்தனா மைக்கேல் ( Vandana Michael ) . முன்னாடி மாதிரி இல்லாம இப்ப எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளுக்கு போட்டியாக சின்னத்திரை நடிகைகளும் அழகழகாக புதுசு புதுசா வந்துட்டு இருக்காங்க .
இதில் இருந்து தன்னுடைய திறமையை நிரூபித்த சின்னத்திரை நடிகைகள் நாளுக்கு நாள் தங்களுடைய அழகை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் பொன்மகள்வந்தாள் சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் வந்தனாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல்.அவர் முதன்முதலில் ஆனந்தம் தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அனிதா அறிமுகமானார். இந்த சீரியலில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர் .
இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொள்ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது.
இதற்கு பிறகு இவர் நடித்த ரெக்க கட்டி பறக்குது மனசு, கல்யாணம் முதல் காதல் வரை, செல்லமே அப்படி எல்லா சீரியல்களிலும் வில்லி கேரக்டர் தான் நடித்தார்கள்.
இப்போ லாக்டவுன் என்கிறதால படப்பிடிப்பு இல்லாததனால் வீட்டில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் இது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
இப்போ லாக்டவுன் என்கிறதால படப்பிடிப்பு இல்லாததனால் வீட்டில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் இது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.