போர் தொடுக்காமல் இருந்தால்…. பேச்சு வார்த்தை…. திட்டமிட்ட பிரபல நாட்டு வெளியுறவு துறை அமைச்சர்….!!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இந்த போர் பதற்றத்தை தணிக்க சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் அடுத்த வாரம் அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மேலும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பேச திட்டமிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அடுத்த வாரம் தேதிகளை கொடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா விவகாரத்தை தூதரகம் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே ஒரேவழி என்று கூறியுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad