“ப்ரா அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா..!

உனக்கு 20 எனக்கு 18′ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண் ( Shriya Saran ). பிறகு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் கதாநாயகியாக நடித்துப் பிரபலமானார்.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துவந்த ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கொஸ்சீவைத் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதி ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகின்றனர்.இவர் தற்போது ராஜெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’, விமலின் ‘சண்டகாரி’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன.இந்நிலையில், ஸ்ரேயா – ஆண்ட்ரோ பெண் குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர். சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒட்டுமொத்த உலகமும் ஒருமிகப்பெரிய துன்பத்தை எதிர்கொண்ட நேரத்தில் எங்கள் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சாகசம் நிறைந்த, மகிழ்ச்சியான ஒரு உலகமாக மாறிவிட்டது.

எங்கள் வாழ்க்கையில் ஒரு பெண் தேவதை கிடைத்ததன் மூலம் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டோம். கடவுளுக்கு நாங்கள் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளோம்” என கூறியிருந்தார் அம்மணி.

இந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டதாகவும் பெண் குழந்தை பிறந்ததாகவும், கொரோனா லாக்டவுன் நேரத்தில்தான் கருவுற்று குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் தன்னுடைய தேவதை மிகவும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad