நடிகை நிதி அகர்வால் ( Nidhhi Agerwal ) ஓவர் கவர்ச்சி பொங்க விதவிதமான மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், பார்க்கும் ரசிகர்களையே கதி கலங்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள நிதி அகர்வால் ‘முன்னா மைகேல்’ என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர்.
இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களுமே பொங்கல் திருவிழா அன்று வெளியாகி… இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் நடிப்பில் முழுசாக மூன்று படங்கள் கூட தமிழில் இன்னும் வெளியாகாத நிலையில்… இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர்.
அந்த வகையில், தற்போது Christian Dior என்ற நிறுவனத்தின் ஜட்டியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனுடைய விலை 1,13,000 ரூபாயாம். இதனை குறிப்பிட்டு, ஒத்த ஜட்டி 1 லட்ச ரூபாயா..? அப்படி இதுல என்ன ஸ்பெஷலா இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா..? என கூறி வருகிறார்கள்.
இன்னும் ஒரு ரசிகர்,.. என்னோட சாம்பளமே 15,000 ரூபாய் தான்.. இதை வைத்து என் வாழ்கையை நடத்தி வருகிறேன்.. இந்த ஜட்டியை வாங்க நான் 8 மாசம் உழைக்கணும்.. மோசமான உலகம் என புலம்பியுள்ளார்.