மேலதிக தகவ்களுக்கு
யாழில் 12 வயது சிறுமியை காணவில்லை. கண்டுபிடிக்க உதவுங்கள்.
June 29, 2022
யாழ்ப்பாணம் 340 K.K.S வீதியைச் சேர்ந்த G.A.M ரிஸ்வானின் மகள் பாத்திமா ரிமாஸா வயது 12 நேற்று 28.06.22 இரவு 10.00 பின்னர் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இவர் இறுதியாக நீலக் கலரில் கவூன் அணிந்திருந்துள்ளார். இவரை எப்பகுதியிலாவது காணக்கூடியவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு தயவன்புடன் கொள்வதுடன், இவரைக் கண்டு பிடிப்பதற்கும் உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.