இந்தியாவின் 3ம் தர ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி தரப்பட்டுள்ளது.
இலங்கை நடிகை பூர்விகா இந்திய youtupe சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது அந்தரங்க வீடியோ வெளிவந்தமை தொடர்பாக கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில் வன்னி மற்றும் யாழ்ப்பாண பிரதேச வாத பிரிவினை கருத்துக்களை தனது விளம்பர நோக்கத்திற்காகவும் சமூக ஊடகத்தில் தன்னை நியாயப்படுத்தி பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அவர் கூறியதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும், போர் காலத்தில் உயிருக்கு பயந்தோடிய புலம்பெயர் தமிழர்களும் தனது பிறப்பிடமான முல்லைத்தீவு வன்னிப்பகுதியை தரக்குறைவாக காட்டும் நோக்கத்துடன் எனது வளர்ச்சி மீது பொறாமை பட்டு எனது அந்தரங்க வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.
அந்த வீடியோ தொடர்பான எந்த விளக்கத்தையும் நான் அவர்களுக்கு கூற வேண்டிய தேவையில்லை என அந்த பேட்டியில் பகிரங்கமாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.